நடப்பு நிகழ்வுகள்

நவம்பர் 29 , 2023
தினமணி, இந்து தமிழ் திசை


1) உத்தரகாண்டில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா பகுதியில் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு பிறகு மீட்பு.(எலி வளை ஆப்ரேஷன்)


2) 4000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 400 கோடி மதிப்பிலான காலணி உற்பத்தி தொழிற்சாலையை பெரம்பலூரில்( எறையூர் சிப்காட் வளாகம் ) முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.( கடந்த ஆண்டு நவ.28 அடிக்கல் நாட்டப்பட்டது)


3) இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் ( ISPL) t-10 அடுத்த ஆண்டு மார்ச்சில் அறிமுகம்.


4) ஐசிசி t20 உலகக் கோப்பை 2024 – மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கு பெற நமீபியா அணி தகுதி பெற்றுள்ளது


5) விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


6) விகசித் பாரத் சங்கல்ப யாத்ரா – வளர்ச்சி அடைந்த பாரத யாத்திரை

(மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் அனைவருக்கும் கொண்டு செல்வது)


Post a Comment

0 Comments

Close Menu