நவம்பர் 28 , 2023
தினமணி
1)ஆங்கிலச் சொல்லுக்கு இணையான 276 தமிழ் கலைச் சொற்கள் அகரமுதலி கூட்டத்தில் ஏற்கப்பட்டுள்ளது.அவற்றுள் சில.
(Browser options - உலாவித் தேர்வுகள், conceptual difference - கருத்தியல் வேறுபாடு, digital loopback - எண்ம மீள் சுழற்சி, grapics hardware - வரைகலை வன் பொருள், mulitmedia message - பல்லூடக செய்தி, paradoxicial idea - முரண் கருத்து, platform configuration - தள அமைப்பு, retrenchments - வேலையாள் குறைப்பு)
2)பிரோபெட் சாங் எழுதிய அயர்லாந்து எழுத்தாளர் பால் லிஞ்சுக்கு 2023க்கான புக்கர் பரிசு அறிவிப்பு( சர்வாதிகாரம், போரால் பாதிக்கப்பட்ட அயர்லாந்து பெண் தன் குடும்பத்தை காப்பாற்ற போராடும் கதைக்களம்)
2022 - இலங்கை எழுத்தாளர் சேகன் கருணாதிலக.
The Seven Moons of Maali Almeida நாவல்.
ஆங்கிலத்தில் எழுதி பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் வெளியிடப்படும் நாவலுக்கு ஆண்டுதோறும் புக்கர் பரிசு வழங்கப்படுகிறது
3) டேவிஸ் கோப்பை ஆடவர் டென்னிஸ் போட்டி - இத்தாலிய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன்( 2ஆம் முறை) பட்டம் வென்றது.
4) இந்தியர்கள் விசா இன்றி மலேசியா செல்லலாம். மலேசியா அரசு அறிவிப்பு.
ஏற்கனவே தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளும் இந்தியர்களுக்கு இச்சலுகையை வழங்கி உள்ளது
5) வங்கக்கடலில் மிக்ஜம் என்ற புதிய புயல் - மியான்மர் வழங்கிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
6) அமெரிக்காவிடமிருந்து 31 MQ-9P பிரிடேட்டர் ட்ரோன்கள் வாங்க இந்தியா
ஒப்பந்தம்.
0 Comments