கடற்படை தளபதி அட்à®®ிரல் சுனில் லம்பா நாளையுடன் பதவி ஓய்வு பெà®±ுà®®் நிலையில் , புதிய தலைà®®ை தளபதியாக விà®®ானப்படை தளபதி பீà®°ேந்திà®° சிà®™் தனோவா நியமிக்கப்பட்டுள்ளாà®°்

தற்போதைய தலைà®®ை தளபதியுà®®் , கடற்படை தளபதியுà®®ான சுனில் லம்பாவின் பதவிக்காலம் நாளையுடன் à®®ுடிவடைகிறது.

இதையடுத்து கரம்பீà®°் சிà®™் புதிய கடற்படை தளபதியாக பொà®±ுப்பேà®±்à®±ாà®°் இதனைத் தொடர்ந்து இந்திய à®°ாணுவம் , விà®®ானம் , கப்பல் உள்ளிட்ட à®®ுப்படைகளின் கூட்டுத் தலைவராக பொà®±ுப்பில் இருந்த சுனில் லம்பாவுக்கு பதிலாக அடுத்த à®®ூத்த அதிகாà®°ியான தனோவா அதன் தலைà®®ை தளபதியாக நேà®±்à®±ு நியமிக்கப்பட்டடாà®°் .

இந்த à®®ூன்à®±ு படைகளையுà®®் à®’à®°ுà®™்கிணைத்து செயல்படுத்தி , எல்லையில் நாடு எதிà®°்க்கொள்ளுà®®் சவால்களை சந்திப்பது கூட்டுப்படைத் தலைவரின் பொà®±ுப்பாகுà®®்.

தனோவா à®°ாà®·்டிà®°ிய இந்தியன் à®®ிலிட்டரி காலேஜ் தேசிய பாதுகாப்பு அகாடமி ஆகியவற்à®±ில் பயிà®±்சி à®®ுடித்த பின்னர் , 1978à®®் - ஆண்டு விà®®ானப்படையில் சேà®°்ந்தாà®°் .

காà®°்கில் போà®°ின்போது à®®ுக்கிய பங்காà®±்à®±ிய இவர் , 3000 மணி நேà®°à®®் விà®®ானம் ஓட்டிய அனுபவமிக்கவர் ஆவாà®°்.



Post a Comment

0 Comments

Close Menu