à®®ுà®®்பையை சேà®°்ந்த இந்திய எழுத்தாளர் ஆன்னி ஜைதி எழுதிய ' பிà®°ெட் , சிà®®ென்ட் , கேக்டஸ் ' என்à®± படைப்புக்கு உலக புத்தக விà®°ுது கிடைத்துள்ளது இதற்கு 69 . 82 லட்சம் பரிசுத்தொகை கிடைத்துள்ளது .

லண்டனில் செயல்படுà®®் நைன் டாட்ஸ் அறக்கட்டளை சமுதாயத்தில் நடக்குà®®் பிரச்னை குà®±ித்து புதிய கண்ணோட்டத்தில் உருவாக்குà®®் படைப்பை à®…à®™்கீகரித்து இந்த விà®°ுதினை அளிக்கிறது à®®ுதலில் கொடுக்கப்பட்ட தலைப்பில் 3000 வாà®°்த்தைகள் கொண்ட கட்டுà®°ை ஒன்à®±ை எழுத வேண்டுà®®் .

அது தேà®°்ந்தெடுக்கப்படுà®®் பட்சத்தில் படைப்பாளர் 7 à®®ாத காலத்தில் தனது கட்டு à®°ையின் கருவுக்கு வலு சேà®°்க்குà®®் வகையில் புத்தகம் ஒன்à®±ை உருவாக்க வேண்டுà®®் . பரிசு பெà®±ுà®®் அந்த புத்தகத்தை கேà®®் பிà®°ிட்ஜ் பல்கலைக் கழக அச்சகம் பிரசுà®°ிக்குà®®் . ஆன்னி யின் இப்புத்தகம் வருà®®் 2020à®®் ஆண்டில் அச்சிடப்பட உள்ளது . பகுதி நேà®° எழுத்தாள à®°ான ஆன்னி ஜைதி , பல்வேà®±ு கட்டு à®°ைகள் , சிà®±ு கதைகள் , பாடல்கள் நாடகங்கள் ஆகியவற்à®±ை கற்பனை மற்à®±ுà®®் உண்à®®ையான அனுபவத்தை கொண்டு எழுதி யுள்ளாà®°் .

இவரது படைப்பில் ' நோன்பரிசு டர்ப் : பேண்டரிà®™் வித் பண் டிட் ஸ் அண்ட் அதர்ட்à®°ூடேல்ஸ் ' 2010à®®் ஆண்டிà®±்கான கிà®°ாஸ் வேà®°்டு புத்தக விà®°ுதினையுà®®் , ' லவ் ஸ்டோà®°ிஸ் # 1 டூ 14 ' 2012à®®் ஆண்டிà®±்கான சிறந்த குà®±ு நாவ லாகவுà®®் தேà®°்ந்தெடுக்கப்பட்டு பிரசுà®°à®®ாயின.உலக புத்தக விà®°ுது கிடைத்தது பற்à®±ி ஆன்னி கூà®±ுகையில் , " நைன் டாட்ஸ் அறக்கட்டளை புதிய படைப்பாளர் களை ஊக்குவிப்பது à®®ிகவுà®®் பிடித்திà®°ுக்கிறது . இதற்கு à®®ுன் புà®®் இதுபோன்à®± போட்டிகளில் பங்கேà®±்à®±ுள்ளேன் ஆனால் , போதிய நிதி வசதியுà®®் , மன வலி à®®ையுà®®் அப்போது இல்லை . இப்போது . இந்த பரிசுத் தொகையின் à®®ூலம் அதை நிவர்த்தி செய்து என்னுடைய படைப்பு பணி யைத் தொடரு வேன் , ” என்à®±ாà®°் .

Post a Comment

0 Comments

Close Menu