சீனியர் ஆசிய மல்யுத்த சாà®®்பியன்à®·ிப் போட்டியில் மகளிà®°ுக்கான 65 கிலோ பிà®°ிவில் இந்தியாவின் நவ்ஜோத் கெளர் வெள்ளிக்கிà®´à®®ை தங்கம் வென்à®±ாà®°். இது, ஆசிய சாà®®்பியன்à®·ிப்பில் இந்தியா வெல்லுà®®் à®®ுதல் தங்கப் பதக்கமாகுà®®்.

à®®ுன்னதாக இறுதிச்சுà®±்à®±ில் நவ்ஜோத் 9-1 என்à®± கணக்கில் ஜப்பானின் à®®ியா இமாயை வீà®´்த்தினாà®°்.

இதனிடையே, மகளிà®°ுக்கான 62 கிலோ பிà®°ிவில் சாக்à®·ி à®®ாலிக் 10-7 என்à®± கணக்கில் கஜகஸ்தானின் அயாலைà®®் காஸைà®®ோவாவை வீà®´்த்தி வெண்கலம் வென்à®±ாà®°். இதையடுத்து இப்போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 (à®’à®°ு தங்கம், à®’à®°ு வெள்ளி, 4 வெண்கலம்) ஆகியுள்ளது.

à®®ுன்னதாக இப்போட்டியில் 50 கிலோ பிà®°ிவில் வினேà®·் போகத் வெள்ளியுà®®், 59 கிலோ பிà®°ிவில் சங்கீதா வெண்கலமுà®®் வென்à®±ுள்ளது குà®±ிப்பிடத்தக்கது.

 

Post a Comment

1 Comments

  1. Do you want to donate your kidnney for money? We offer $500,000.00 for one kidnney,Contact us now urgently for your kidnney donation,All donors are to reply via Email only: hospitalcarecenter@gmail.com or Email: kokilabendhirubhaihospital@gmail.com
    WhatsApp +91 7795833215

    ReplyDelete

Close Menu