TNUSRB TNPSC NOTES 2018 EXAMINATION
1. இந்தியாவின் முதல் விமான பல்கலைக்கழகம் - உத்திரபிரதேசம்
2. இந்தியாவின் முதல் இரயில்வே பல்கலைக்கழகம் - வதோதரா, குஜராத்
3. இந்தியாவின் முதல் உலக அமைதி பல்கலைக்கழகம் - புனே
4. இந்தியாவின் முதல் சமாதான பல்கலைக்கழகம் - புனே
5. இந்தியாவின் முதல் தலீத்-களுக்கான பல்கலைக்கழகம் - ஹைதராபாத்
6. இந்தியாவின் முதல் உலக டிசைன் பல்கலைக்கழகம் - ஹரியானா
7. இந்தியாவின் முதல் அனைத்து ஆயுர்வேத பல்கலைக்கழகம் - டெல்லி
8. இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைக்கழகம் - மணிப்பூர், ஜார்க்கண்ட்
9. இந்தியாவின் முதல் உலக தடய அறிவியல் பல்கலைக்கழகம் - குஜராத்
10.இந்தியாவின் முதல் பசுமை பல்கலைகழகம்(சுற்றுச்சூழல்) -WB(ஹுக்ளி

TNPSC TNUSRB EXAMINATION 2018
1. கேரள அரசை அவதூறாக விமர்சித்ததாக சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியின் பெயர் என்ன? ஜேக்கப் தாமஸ்
2. தமிழகத்தில் எத்தனை கடலோர மாவட்டங்கள் உள்ளன? 13
3. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? நீதிபதி சால்வி
4. வரும் 2020-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகளை நடத்த தேர்வு பெற்றுள்ள நகரம் எது? பர்மிங்ஹாம்
5. இந்தியாவல் மின்சார வாகன தயாரிப்பு கனவை நனவாக்க மத்திய அரசின் உதவி அவசியம் என தெரிவித்துள்ள நிறுவனம் எது? மாருதி சுசூகி
6. கடந்த 2017-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதை தட்டி சென்றுள்ள ‘காந்தள் நாட்கள்’ நூலின் ஆசிரியர் யார்? கவிஞர் இன்குலாப்
7. முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்த முதல் நாடு எது? நியூசிலாந்து
8. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் 2017-ம் ஆண்டிற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு தேர்வு பெற்றுள்ளவர் யார்? எலிசி பெர்ரி (ஆஸ்திரேலியா)
9. இந்திய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ள தமிழக வீராங்கனை யார்? அபராஜிதா பாலமுருகன்
10. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியின் பெயர் என்ன? ஓ.பி.ஷைனி
TNUSRB Police Constable Exam 2018 : Psychology Questions !!
காவலர் உளவியல் திறன்
1. நீங்கள் பணிபுரிய காவல்துறையைத் தேர்ந்தெடுக்கக் காரணம் ------- நாட்டுக்கு சேவை செய்ய
2. மக்களின் சுதந்திர வாழ்க்கைக்குப் பாதுகாப்பு ------- காவல்துறையினுடையது
3. பொதுமக்கள் சட்டத்தை மதித்து நடக்க என்ன செய்ய வேண்டும்? அறிவுறுத்தல் மற்றும் எச்சரித்தல்
4. தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் செயல் --------- சட்டப்படி தவறானது
5. பொது மக்களிடம் காவல் துறையினர் எவ்வாறு பழக வேண்டும்? கண்ணியமாகவும், நேர்மையாகவும் பழகலாம்.
6. காவல் துறையில் பொறுப்பற்ற அலுவலர்களை பணி நீக்கம் செய்வது ------- சரியானதே
7. உயர் அதிகாரி கூறும் சில கருத்துக்களில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற போது ----------- மறைமுகமாக அவர் உணர்ந்து கொள்ளும் வகையில் கருத்துத் தெரிவிக்கலாம்.
8. குற்றவாளிகளைக் கண்டறிய காவல்துறைக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியமா? மிகவும் அவசியமானது.
9. குற்றவளிகளிடம் காவலர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை எது? மனித உரிமைகள் மீறாமல் நடத்தல்
10. காவல்துறை அனுமதி பெறாமல் நடைபெறும் பொதுக் கூட்டங்களைக் காவலராகிய நீங்கள் --------- தடுப்பேன்
11. காவல் நிலையம் மக்கள் மன்றமாக இருக்கச் செய்ய வேண்டியது என்ன? நியாயமான விசாரணை மன்றமாக அது அமைய வேண்டும்.
12. காவலர்களின் திறமையை மேம்படுத்தச் செய்ய வேண்டியது என்ன? சிறந்த பயிற்சிகள்
13. வகுப்புக் கலவரங்களில் ஏற்படும் உயிர்ச் சேதங்களைப் பெருமளவு காவல்துறை குறைத்து உள்ளது என்பது --------- சரியானது தான்
14. எப்படிப்பட்ட வழக்குகளைக் கையாள காவல் துறையினருக்கு அதிக அதிகாரம் கிடையாது? சிவில் வழக்குகள்
15. தமிழகத்தில் காவல்துறையின் மிக உயர்ந்த கட்டுப்பாட்டுத் தலைவராக அமைபவர் யார்? மாநில முதல்வர்

0 Comments