TNPSC TNUSRB CURRENT AFFAIRS
1) குஜராத் தலைநகர் காந்திநகரில், 25-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு (NCSC) டிசம்பர் 27 முதல் 31வரை நடைபெற்றது .. கருப்பொருள் ‘அறிவியல், நிலையான வளர்ச்சிக்கான புதுமை’
2) ஹிமாச்சலப் பிரதேசத்தின் 14-வது முதல்வராக ஜெய் ராம் தாகுர் டிசம்பர் 27-ல் பதவியேற்றார்.
3) குஜராத் மாநிலத்தில் 16-வது முதல்வராக விஜய் ரூபானி டிசம்பர் 26-ல் பதவியேற்றார்
4) ஆந்திரப் பிரதேசத்தில் அதிவேக இணைய சேவையை அனைத்து வீடுகளுக்கும் வழங்கக்கூடிய ‘ஃபைபர் கிரிட்’ (Fibre Grid) திட்டத்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிசம்பர் 27-ம் தேதி அமராவதியில் தொடங்கிவைத்தார்.
5) ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த ஐந்து மாதங்களில் மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. வசூலில் முதலிடத்தை மஹாராஷ்டிரா பிடித்திருக்கிறது, தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன
6) தமிழ்நாடு நீர்ப்பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டத்துக்கு உலக வங்கி 31.8 கோடி அமெரிக்க டாலர் கடனுதவி வழங்குகிறது

0 Comments