சிங்கப்பூரின் ஆக்டிங் ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜே.ஓ.பிள்ளை நியமனம்
நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவராக ராஜிவ் குமார் நியமனம்.

Comtroller and auditor general (கணக்கு மற்றும் தணிக்கை அலுவலர்)
ராஜீவ் மெக்கரிஷி(முன்னாள் உள்துறை செயலர்). நியமனம்.


இந்தியா அமெரிக்கா சார்பில் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.


10th geography important questions
1) அட்சடுகளும்,தீர்க்க கோடுகளும் ஓர் இடத்தின்அமைவிடத்தை அறிந்துகொள்ள உதவுகிறது.


2) 8°4`வட அட்சம் முதல் 37°6` வட அட்சம் வரையிலும் ,68°25`கிழக்கு தீர்க்கம் முதல் 97°25` கிழக்கு தீர்க்க வரை பரவி உள்ளது.


3) 23(1/2)° வட அட்சமான கடக ரேகை இந்தியாவின் குறுக்காக சென்று நாட்டை வெப்ப,மித வெப்ப மண்டலம் பிரிகிறது.
தொடரும்...............

Post a Comment

0 Comments

Close Menu