10 th geography
1)இந்தியா,87,263 ச.து.கி. மீ.பரப்பளவு கொண்டுள்ளது.
2)2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு படி 1.2 பில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ளது.
3)வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை 3214 கி.மீ.நீளமும்,மேற்கே குஜராத் to கிழக்கே அருணாச்சலப் பிரதேசம் வரை 2933கி. மீ. அகலம் கொண்டுள்ளது.
4)இந்திய கடற்கரையின் மொத்த நீளம் 6000km.
...
அந்தமான்,இலட்ச தீவுகள் சேர்த்து 7516km நீளம் கொண்டுள்ளது.


10th geography
1)சூயஸ் கால்வாய் = ஐரோப்பிய நாடுகள்.
2)மலாக்கா நீர்ச்சந்தி = சீனா,ஜப்பான்,ஆஸ்திரேலியா
வணிகம்,பொருளாதார நடவிக்கைகளில் ஈடுபட இந்தியாவின் அமைவிட ஏதுவாக உள்ளது.



10th geography
1) தீர்க்க கோடுகள் ஒரு இடத்தின் நேரத்தை கணக்கிட பயன்படுகிறது.
2)இந்திய திட்ட நேரத்தை கணக்கிட உதவும் தீர்க்கம் =இந்தியாவின் நடுவே அலகாபாத் வழியாக செல்லும் 82°30` கிழக்கு தீர்க்கம்
3) இந்திய திட்ட நேரம் கீரீன்விச் தீர்க்க நேரத்தை விட (0° தீர்க்கத்தை விட ) 5 மணி 30 நிமிடம் முன்னதாக உள்ளது.
1947 after independence இந்திய அரசு நாடு முழுதும் அலுவலக நேரமாக திட்ட நேரத்தை பயன்படுத்தி வருகிறது.
...


10th geography
1)பரப்பளவில் பெரிய மாநிலம்=ராஜஸ்தான் (342239ச.கி. மீ)

2) மக்கள் தொகையில் பெரிய மாநிலம்= உத்திரபிரதேசம் (199581477) , தமிழ்நாடு (7.21 பில்லியன்)


3) மக்கள் தொகை அடர்த்தியில் பெரிய மாநிலம்= பீகார் (1102பேர்/ச.கி. மீ)
தமிழ்நாடு=555 பேர் /ச.கி. மீ




10th geography
1) பரப்பளவில் சிறிய மாநிலம் i)கோவா(3702 ச.கி. மீ.) ii) சிக்கிம் (7096 ச.கி. மீ.)
2) மக்கள் தொகையில் சிறிய மாநிலம் = சிக்கிம்(607688)
3) மக்கள் தொகை அடர்த்தியில் சிறிய மாநிலம்= அருணாச்சலப் பிரதேசம் (17 பேர்/ச.கி. மீ)



10th geography
1) இந்தியாவில் கிழக்கே உள்ள அரக்கோயோமா மலைத்தொடர் இந்தியாவை மியான்மரில் இருந்து
பிரிக்கிறது
2) தெற்கே உள்ள இலங்கையை பாக் நீர்ச்சந்தி பிரிக்கிறது
3) வடக்கு இயற்கை அரணாக இமய மலை உள்ளது
4) இந்தியாவின் அண்டை நாடுகள் = மேற்கே பாகிஸ்தான் ,
வடமேற்கே உள்ள ஆப்கானிஸ்தான்
,வடகிழக்கில் உள்ள நேபாளம்,பூட்டான் ,சீனா ,...., கிழக்கில் வங்காளதேசம்,மியான்மர்.,
5)இந்தியா தென்மேற்கு திசையில் அரபிகடலாலும் ,கிழக்கு மற்றும் தென்கிழக்கில் வங்காள
விரிகுடா கடலாலும்,தெற்கில் இந்திய பெருங்கடலாலும் சூழப்பட்டுள்ளது.

இந்திய தீப கற்பத்தின் தென்முனையாக கன்னியாகுமரி உள்ளது

6) அந்தமான் நிக்கோபார் – வங்காள விரிகுடா
இலட்ச தீவுகள் – அரபிக்கடல்
இரண்டும் யூனியன் பிரதேசங்களாக உள்ளது

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரஸ்ட் இமயமலையில் உள்ளது.
இது நேபாளம் மற்றும் சீன
எல்லையில் உள்ளது.இதன் உயரம் 8848 மீ

Shortcut: எட்டு எட்ட போனா நாலு எட்டுல போய் சேந்தரலாம்.
continue............


Post a Comment

0 Comments

Close Menu