உலகப் புகழ் பெற்ற இந்தியசிதார் இசைக்கலைஞர் ஆவார். இந்திய இசையை மேற்கு உலகுக்கு கொண்டு சென்றார்
- 1992 ஆம் ஆண்டு ரமன் மக்சேசே விருது.
- இவருக்கு 1999 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
- காளிதாஸ் சம்மன் விருது (1987-1988)
கிராமி விருதுகள்
- 1967 ஆம் ஆண்டு எகுடி மெனுஹின் என்ற வயலின் இசைக் கலைஞருடன் இணைந்து உருவாக்கிய வெஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட் எனும் இசைக் கோவைக்கு முதல் தடவையாக "கிராமி விருதை" இவர் பெற்றார்.
- 1972 ஆம் தி கன்செர்ட் பார் பங்களாதேஷ்என்ற ஆல்பத்திற்கு இரண்டாம் தடவை விருது கிடைத்தது.
- 2001 ஆம் ஆண்டு புல் சர்கிள் என்ற ஆல்பத்திற்கு மூன்றாம் தடவை விருது கிடைத்தது.
- 2013 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் கிராமி விருது.
- 2013 ஆம் ஆண்டு கலாசார நல்லிணக்கத்துக்கான முதல் தாகூர் விருது
born Rabindra Shankar Chowdhury,[2] his name often preceded by the title Pandit ('Master'), was an Indian musician and a composer of Hindustani classical music. He was one of the best-known exponents of the sitar in the second half of the 20th century and influenced many other musicians throughout the world.
Shankar was born to a Bengali family in India,[3] and spent his youth touring India and Europe with the dance group of his brotherUday Shankar. He gave up dancing in 1938 to study sitar playing under court musician Allauddin Khan. After finishing his studies in 1944, Shankar worked as a composer, creating the music for the Apu Trilogy by Satyajit Ray, and was music director of All India Radio, New Delhi, from 1949 to 1956.
0 Comments