💠முதலாà®®் ஜடாவர்மன் குலசேகரன் பட்டப்பெயர் - à®°ாஜகம்பீà®°à®°்
💠சதுà®°்வேதி மங்கலத்தில் 1030 பிà®°à®®்à®® தேயங்கள் à®…à®®ைத்தவர் - à®®ுதலாà®®் ஜடாவர்மன் குலசேகரன்
💠முதலாà®®் ஜடாவர்மன் குலசேகரன் பின் ஆட்சிக்கு வந்தவர் - à®®ுதலாà®®் à®®ாறவர்மன் சுந்தர பாண்டியன்
💠முதலாà®®் à®®ாறவர்மன் சுந்தர பாண்டியன் பட்டப்பெயர் -
* கலியுகராமன்
* அதிசய பாண்டிய தேவர்
* சோனாடு கொண்டான்
💠முதலாà®®் à®®ாறவர்மன் சுந்தர பாண்டியன் பின் ஆட்சிக்கு வந்தவர் - இரண்டாà®®் ஜடாவர்மன் குலசேகரன்
💠இரண்டாà®®் ஜடாவர்மன் குலசேகரன் பின் ஆட்சிக்கு வந்தவர் - இரண்டாà®®் à®®ாறவர்மன் சுந்தர பாண்டியன்
💠இரண்டாà®®் à®®ாறவர்மன் சுந்தர பாண்டியனை தோà®±்கடித்த சோà®´ அரசன் - à®®ூன்à®±ாà®®் இராஜேந்திரன்
💠இரண்டாà®®் à®®ாறவர்மன் சுந்தர பாண்டியன் பின் ஆட்சிக்கு வந்தவர் - à®®ுதலாà®®் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன்
💠முதலாà®®் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பட்டப்பெயர்
* திà®°ிபுவன சக்கரவர்த்தி
* எம்மண்டலமுà®®் கொண்டருளிய பாண்டியன்
* பொன்வேய்ந்த பெà®°ுà®®ாள்
💠முதலாà®®் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பின் ஆட்சிக்கு வந்தவர் - à®®ுதலாà®®் à®®ாறவர்மன் குலசேகர பாண்டியன்
💠முதலாà®®் à®®ாறவர்மன் குலசேகர பாண்டியன் பட்டப்பெயர் - கொல்லம் கொண்ட பாண்டியன்
💠இலங்கைக்கு சென்à®±ு புத்தர் பல்லை எடுத்து வந்தவர் - à®®ுதலாà®®் à®®ாறவர்மன் குலசேகர பாண்டியன்
💠நெல்லையப்பர் கோயில் சுà®±்à®±ுசுவர் கட்டியவர் - à®®ுதலாà®®் à®®ாறவர்மன் குலசேகர பாண்டியன்
💠முதலாà®®் à®®ாறவர்மன் குலசேகர பாண்டியன் கொà®™்கு நாட்டு ஆளுநராக யாà®°ை நியமித்தாà®°் - சுந்தர பாண்டியன்
💠முதலாà®®் à®®ாறவர்மன் குலசேகர பாண்டியன் செà®™்கல்பட்டு ஆளுநராக யாà®°ை நியமித்தாà®°் - விக்கிà®°à®® பாண்டியன்
💠சுந்தர பாண்டியன், விக்கிà®°à®® பாண்டியன் பகையை தீà®°்த்து வைத்தவர் - à®®ாலிக்காபூà®°்
💠பாண்டியர் காலத்தில் நாணயத்தில் பொà®±ிக்கப்பட்ட உருவம் - à®®ீன்
💠தமிà®´் கூடல் என்à®±ு à®…à®´ைக்கப்படுà®®் நகரம் - மதுà®°ை
0 Comments