நடப்பு நிகழ்வுகள்

 16/09/2024

இந்து தமிழ் திசை, தினமணி 

1) ஓசோன் பாதுகாப்பு தினம் - செப்.16

2) குஜராத்தின் புஜ் - அகமதாபாத் இடையே நாட்டின் முதல் வந்தே மெட்ரோ சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். 

3) முத்ரா திட்டத்தில் அதிக கடன் உதவி பெற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் 

4) 76200 கோடியில் வாதவன் மெகா துறைமுகம் எங்கு அமைய உள்ளது - மகாராஷ்டிரா.

5) அக்ரிஷூர் புதிய நிதி திட்டம் - வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் மற்றும் கிராமப்புற நிறுவனங்கள் ஆதரிப்பதை இலக்காகக் கொண்டது.

6) இந்தியாவின் உல்லாஸ் கல்வி திட்டத்தை பின்பற்றுமாறு ஆசிய வளர்ச்சி வங்கி எந்த நாட்டுக்கு அறிவுறுத்தியுள்ளது -  பாகிஸ்தான்


Post a Comment

0 Comments

Close Menu