செப்டம்பர் 1-2023
தி ஹிந்து
1) FIDE செஸ் தொடர் - அஜர்பைஜான் (பாகு நகர்)
2) பிரக்ஞானந்தா - 2ம் இடம் ( வெள்ளிப்பதக்கம்) Vs கார்ல்சன்(நார்வே)
3) நிலவில் பிளாஸ்மா,சல்பர்,கந்தகம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4) தடகளத்தின் தங்கமகன் என அறியப்படுபவர் - நீரஜ் சோப்ரா(ஈட்டி எறிதல்)
5) Tnpsc க்கு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை ஆளுநர் நியமனம் செய்வார்.
6) பூமிக்கும் , சூரியனுக்கும் சமமான ஈர்ப்பு விசை புள்ளி - லக்ராஞ்சியன் புள்ளி (L-1 point)
7) j&k க்கு விதி 370 நீக்கப்பட்டது - ஆகஸ்ட் 5 - 2019
8) 2023-24 ஏப்ரல் - ஜூன் வரை GDP வளர்ச்சி - 7.8% by NSO.
9) ரயில்வே வாரியத்தின் முதல் பெண் தலைவர் - ஜெயா வர்மா சின்ஹா.
தினமணி
1) ஆதித்யா L1 , C-57 ராக்கெட் (378.53 கோடி)
2) INDIA கூட்டணியில் உள்ள எதிர்கட்சிகளின் எண்ணிக்கை - 28
3) பிஜேபி அரசில் முதல் முறை இரு அவை கூட்டு கூட்டம் - 2017 ஜூன் 10 (GST)
4) மத்திய பட்டியலில் உள்ள OBC 27% இட ஒதுக்கீடு தொடர்பான ஆணையம் - நீதிபதி ரோஹிணி.
5) பள்ளி சுகாதாரம் தொடர்பான TN அரசின் திட்டம் - எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி
6) ராமன் மகசேசே விருது - மரு.ரவி கண்ணன்(புற்றுநோய் மருத்துவர்)
(முழுமையான சுகாதாரத்தின் ஹீரோ.)
இது பிலிப்பைன்ஸ் நாட்டின் உயரிய விருது.,ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கபடுகிறது.
7) பெயர் மாற்றம்
இந்திய தண்டனை சட்டம் (1860) - பாரதிய நியாய சம்ஹிதா (BNS)
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (1898) - பாரதிய நாகரிக் சுரக்சா சம்ஹிதா(BNSS)
இந்திய சாட்சிய சட்டம் (1872) - பாரதிய சாக்சிய (BS)
8) BNSS மசோதாவின் கீழ் 473 வது பிரிவில் புதிய அம்சம் சேர்ப்பு.
கருணை மனு (விதி 72) மீது குடியரசு தலைவர் முடிவு இறுதியானது.மேல் முறையீட்டுக்கு நீதிமன்றம் செல்ல முடியாது.
9) நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் BY தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன்.
10) இந்திய கிரிக்கெட் உள்நாட்டு தொடர் , IPL ஒளிபரப்பு உரிமை - VIACOM 18 நிறுவனம்.
11) சர்வதேச கிரிக்கெட் முதல் திருநங்கை - டேனியல் மெக்காஹே
(கனடா)
0 Comments