தினமும் 10 கேள்விகள் (06/08/2020)


Assistant Tourist Officer,Grade-II.   29/9/2019

1) இந்தியாவில் வாடகை கொடாத இயக்கத்தை துவங்கியவர்?                திலகர்

2) _____ல் நடந்த மாநாட்டில் நேருவின்
அறிக்கை சமர்பிக்கப்பட்டது?
               #லாகூர்

3) காங்கிரஸ் சோசியலிஸ்ட் கட்சி ______ம் ஆண்டு உருவாக்கப்பட்டது?                  #1934

4) பிரம்ம சபா அமைப்பை நிறுவியவர்?        
                                       
                                   #இராஜாராம்மோகன்ராய்

5)_____ன் படி முகவுரையில் சமதர்மம்,   
   மதசார்பற்ற, ஒற்றுமை என்ற வார்த்தைகள்
   சேர்க்கப்பட்டது?                         

       
#42வது A.A
#42வது அரசியலைமைப்பு திருத்தம்
(A.A-Amendement Act)

6) நிதி ஆயோக் நடைமுறைக்கு வருவதற்கு முன் இருந்த அமைப்பு                   #திட்டகுழு

7) PURA வரைவை வலியுறுத்தியவர்      
     
             APJஅப்துல்கலாம்

8) நில உச்சவரம்பு சட்டம் எல்லா மாநிலத்திலும் இயற்றப்பட்ட ஆண்டு? 

1961-1962

9) 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி இந்தியாவில் எந்த மாநிலத்தில் மிக குறைந்த பாலின விகிதம் நிலவுகிறது?    #ஹரியானா

10) #அமைப்பு.                 #நிறுவப்பட்ட ஆண்டு

      அ) GATT                    #1948

      ஆ) WTO                    #1995
    
      இ) ADB                     #1966

      ஈ) IBRD                     #1945


Post a Comment

0 Comments

Close Menu