1)"துன்னியார்" என்ற பழந்தமிழ் சொல்லின் பொருள் யாது
# நண்பர்
2) வருகிற 2022 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு வருமானம் இரட்டிப்பாகும் என கூறியவர்
#பிரதமர் மோடி
3) சென்னையில் நடந்த 13ஆவது இயந்திர கண்காட்சியின் பெயர் என்ன ?
#அக்மி 2018
4)
பாரபட்சமாக செயல்படுவதாக கூறி ஐநா மனித உரிமை அமைப்பில் இருந்து விலகி உள்ள நாடு #அமெரிக்கா
5) unstoppable என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதிய ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை
#மரியா ஷரபோவா

0 Comments