1)கிரிக்கெட் பேட்ஸ்மேன்களை முழுமையாக ஆராய உதவும் spektacom  எனும் புதிய தொழில் நுட்பத்தை  கண்டுபிடித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்

அனில் கும்ளே

2) நிதி ஆயோக் அமைப்பின் நீர் மேலாண்மை குறியீட்டில்  முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது

குஜராத்

3) ஐரோப்பிய ஒன்றியத்தின் 23வது திரைப்பட விழாவை நடத்திய நாடு எது

இந்தியா

4) உலகளாவிய பொருளாதார கண்ணோட்ட அறிக்கையின்படி இந்திய வளர்ச்சி வீதம்

7.4 percentage

5) சத்யமேவ ஜெயதே என்னும் வாசகம் எந்த நூலில் இருந்து பெறப்பட்டது

கதக உபநிடதம்.

Post a Comment

0 Comments

Close Menu