Shortcut மொழிவாரி மாநிலங்கள்

Gu(Gujarat)/na(Nagaland)குணாவும் hari(haryana) ம் himachal(himachal Pradesh) ல 
இருக்குற  friend mani(Manipur) ஐ பார்க்க try(Tripura) பன்றாங்க.அப்ப megalava (megalaya)பார்த்ததால் sikkal(Sikkim) வருது. அதை சரி  பன்ன mizz(Mizoram) aruna(arunachal Pradesh) வ goa ல போய் பாக்கணும்.

15) குஜராத் - 1960
16) நாகாலாந்து - 1963
17) ஹரியானா  -  1966
18)  இமாச்சல பிரதேசம் - 1971
19) மணிப்பூர் -1972
20) திரிபுரா -1972
21) மேகாலயா -1972
22) சிக்கிம் -1975 
23) மிசோரம் - 1987
24) அருணாச்சல பிரதேசம் - 1987
25) கோவா -1987 
26)சத்தீஸ்கர் -2000
27) உத்ராஞ்சல் - 2000
28) ஜார்க்கண்ட் - 2000
29) தெலுங்கானா -2014

26,27,28,29= CUJT 

AND 
subtract 2014-14=2000
Subtract 2000-13=1987
Subtract 1987-12=1975

Add 1960+3=1963
Add 1963+3= 1966

Then finally remaining 1971,1972.  That's all 
For more information please like and follow my page.

Post a Comment

0 Comments

Close Menu