1)
தமிழகத்தை பெரிதும் பாதித்த ஓகி புயல் மீட்பு
பனியின் பெயர் – operation synergy
2)
பாரா விளையாட்டு அரகட்டளையின் தலைவராக
நியமிக்கப்பட்டவர் –சர்வேஷ் குமார் திவாரி
3)
எந்த சர்வசேத அமைப்பு உலகளாவிய கல்வி
கண்காணிப்பு அறிக்கை 2017-2018 ஐ வெளியிட்டுள்ளது- யுனெஸ்கோ
4)
தாய்லாந்து நாட்டின் ஆய்வுப்படி ஆசியாவிலேயே
அதிக வேலைவாய்பின்மை உள்ள நாடு-இந்தியா
5)
சர்வதேச
நடுநிலைமை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்பட்டது – december 12
6)
ஞானபீட விருது பெற்ற முதல் இந்திய பெண்
எழுத்தாளர் – மகாதேவிவர்மா
7)
ரஷ்யாவிடமிருந்து இந்திய வாங்கவுள்ள அதிநவீன
ஏவுகனையின் பெயர்- டிரையம்ப்
8)
இளைஞர்களை நம்பித்தான் இந்தியா இருக்கிறது
என்றவர் – குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்
9)
48வது உலக பொருளாதார மாநாடு ஜனவரி 22 to 26 வரை
எந்த நாட்டில் நடை பெற்றது – சுவிச்சர்லாந்து
10)
‘IRON FIRST 2018’ என பெயரிடப்பட்டுள்ள 13வது
இராணுவ கூட்டு பயிற்சியில் இருக்கும் நாடுகள் – அமெரிக்கா-ஜப்பான்
0 Comments