2012 ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற பதக்கங்கள்
1. ககன் நரங்
துப்பாக்கி சுடுதல் வீரரான இவர் 10மீ ஏர்ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்றார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் இந்தயா பெற்ற முதல் பதக்கம் இதுவே.
2. விஜய்குமார்
இராணுவ வீரரான இவர் துப்பாக்கி சுடுதலில் 25மீ ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
3. சாய்னா நேவால்
பேட்மிண்டன் போட்டில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் இவரே.
4. மேரிகோம்
முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பெண்கள் குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்றார். மணிப்பூரை சேர்ந்த இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயார் ஆவார்.
5. யோகேஷ்வர் தத்
மல்யுத்த வீரான இவர் ரீபேசாஜ் வாய்ப்பு மூலம் ஒரு மணிநேரத்தில் 3 பேரை தொடர்ச்சியாக வீழ்த்தி வெண்கப் பதக்கம் வென்றார். இவர் தனது பதக்கத்தை நாட்டு மக்களுக்கு அர்பணிப்பதாக அறிவித்தார்.
6. சுஷில்குமார்
இவர் மல்யுத்த பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இது இந்தியாவின் 6வது பதக்கம் ஆகும்.

Post a Comment

0 Comments

Close Menu