டின்.பி.எச்.சி பொது அறிவு
பொது அறிவு
1. பூமியின் போர்வையாக செயல்படுவது - வாயு மண்டலம்
2. எய்ட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - 1980
3. கண்கள் இருந்தும் பார்வையற்ற பிராணி - வௌவால்
4. பனிக்கட்டியின் மேல் வளரும் தாவரம் - க்ரயோபைட்ஸ்
5. ஒட்டக சிவிங்கி எந்த அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தது -ஜிராபிடே
6. மனித உடலில் மிகச் சிறிய எலும்பு - அன்வில் (காது எலும்பு)
7. அலைநீளம் அதிகம் உள்ள வண்ணம் - சிவப்பு
8. வைட்டமின் மிக அதிகமாகக் காணப்படுவது - கனிகள்,காய்கள்
9. மின்சாரத்தை கடத்தாத உலோகம் - பிஸ்மத்
10. தாவர இயலின் தந்தை எனப் போற்றப்படுபவர் -தியோபரேடஸ்
11. சூரிய குடும்பத்தில் மிகச்சிறிய கோள் - புளூட்டோ
12. மிகப் பெரிய வால்விண்மீன் - ஹோம்ஸ்
13. உலகின் மிகச் சிறிய உயிரினம் - நுண்ணுயிரி (அல்லது)வைரஸ்
14. தாவரங்களுக்கும் உயிருண்டு என்று கண்டறிந்தவர் - டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ்
15. படுத்து உறங்கத் தெரியாத மிருகம் எது - குதிரை

பொது அறிவு - விளையாட்டு - உலக கோப்பை கால்பந்து

1. 1930ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடந்த இடம் – உருகுவே
2. 1934ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடந்த இடம் – இத்தாலி
3. 1938ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடந்த இடம் – பிரான்ஸ்
4. 1942ஆம் ஆண்டு கால்பந்து போட்டி – இரண்டாம் உலகப் போர் காரணமாக ரத்து
5. 1946ஆம் ஆண்டு கால்பந்து போட்டி – இரண்டாம் உலகப் போர் காரணமாக ரத்து
6. 1950ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடந்த இடம் – பிரேசில்
7. 1954ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடந்த இடம் – சுவிச்சர்லாந்து
8. 1958ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடந்த இடம் – ஸ்வீடன்
9. 1962ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடந்த இடம் – சிலி
10. 1966ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடந்த இடம் – இங்கிலாந்து
11. 1970ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடந்த இடம் – மெக்ஸிகோ
12. 1974ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடந்த இடம் – மேற்கு ஜெர்மனி
13. 1978ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடந்த இடம் – அர்ஜென்டீனா
14. 1982ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடந்த இடம் – ஸ்பெயின்
15. 1986ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடந்த இடம் – மெக்ஸிகோ
16. 1990ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடந்த இடம் – இத்தாலி
17. 1994ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடந்த இடம் – ஐக்கிய மாநிலங்கள்(US)
18. 1998ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடந்த இடம் – பிரான்ஸ்
19. 2002ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடந்த இடம் – தென் கொரியா/ஜப்பான்
20. 2006ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடந்த இடம் – ஜெர்மனி
21. 2010ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடந்த இடம் – தென் ஆப்ரிக்கா
22. 2014ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடந்த இடம் – பிரேசில்
23. 2018ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடக்கும் இடம் – ரஷ்யா
24. 2022ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடக்கும் இடம் – கத்தார்

பொது அறிவு - விளையாட்டு - உலக கோப்பை கிரிக்கெட்

1. 1975ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடந்த இடம் - இங்கிலாந்து
2. 1979ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடந்த இடம் - இங்கிலாந்து
3. 1983ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடந்த இடம் - இங்கிலாந்து
4. 1987ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடந்த இடம் – இந்தியா / பாகிஸ்தான்
5. 1992ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடந்த இடம் – ஆஸ்திரேலியா / நியூசிலாந்து
6. 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடந்த இடம் – இந்தியா/பாகிஸ்தான்/இலங்கை
7. 1989ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடந்த இடம் - இங்கிலாந்து
8. 2003ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடந்த இடம் - தென் ஆப்ரிக்கா / ஜிம்பாவே
9. 2007ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடந்த இடம் - மேற்கு இந்திய தீவுகள்
10.2011ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடந்த இடம் – இந்தியா/பங்களாதேஷ்/இலங்கை
11. 2015ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடந்த இடம் – ஆஸ்திரேலியா / நியூசிலாந்து
12. 2019ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடக்கும் இடம் – இங்கிலாந்து
13. 2023ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடக்கும் இடம் - இந்தியா

Post a Comment

0 Comments

Close Menu