நாடுகள் பற்றிய சில தகவல்கள்:-
🚄 சூரியன் உதிக்கும் நாடு - ஜப்பான்
🚄 நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு - நார்வே
🚄 ஆயிரம் ஏரிகள் நாடு - பின்லாந்து
🚄 காற்றாலைகளின் நாடு - ஹாலந்து
🚄 வெள்ளை யானைகளின் நாடு - தாய்லாந்து
🚄 தங்க ரதங்களின் நாடு - மியான்மர்
🚄 அல்லிமலர்களின் நாடு - கனடா
🚄 பொன்தோல் போர்த்திய நாடு - ஆஸ்ரேலியா
🚄 அதிகாலை அமைதி நாடு - கொரியா
🚄 ரொட்டி நாடு - ஸ்காட்லாந்து
🚄 கங்காரு நாடு - ஆஸ்திரேலியா
🚄 புனித நாடு - பாலஸ்தீனம்
🚄 இடி மின்னல் நாடு - பூடான்
உலகில் உள்ள நகரங்கள் பற்றிய சில தகவல்கள்:-
🚀 கனவுக்கோபுர நகரம் - ஆக்ஸ்போர்டு (இங்கிலாந்து)
🚀 அழியா நகரம் - ரோம் (இத்தாலி)
🚀 ஏழுகுன்றுகள் நகரம் - ரோம் (இத்தாலி)
🚀 பொற்கதவு நகரம் - சான்பிரான்சிஸ்கோ (அமெரிக்கா)
🚀 பேரரசு நகரம் - நியூயார்க் (அமெரிக்கா)
🚀 வானம் தொடும் மாடநகரம் - நியூயார்க் (அமெரிக்கா)
🚀 தடைசெய்யப்பட்ட நகரம் - லாசா (திபெத்)
🚀 வெள்ளை நகரம் - சிகாகோ (அமெரிக்கா)
🚀 புயலடிக்கும் நகரம் - சிகாகோ (அமெரிக்கா)
🚀 தோட்ட நகரம் - சிகாகோ (அமெரிக்கா)
🚀 கருங்கல் நகரம் - அபர்தீன் (ஸ்காட்லாந்து)
🚀 இளஞ்சிவப்பு நகரம் - ஜெய்ப்பூர் (இந்தியா)
தமிழ்நாட்டின் உள்ள சில சிறப்பு நகரங்கள்:-
💐 மலைக்கோட்டை நகரம் - திருச்சிராப்பள்ளி
💐 முத்து நகரம் - தூத்துக்குடி
💐 கோயில் நகரம் - மதுரை
💐 கோயில்கள் நகரம் - காஞ்சிபுரம்
💐 தூங்காநகரம் - மதுரை
💐 பட்டு நகரம் - காஞ்சிபுரம்
💐 மாம்பழ நகரம் - சேலம்
💐 முட்டை நகரம் - நாமக்கல்
💐 மஞ்சள் நகரம் - ஈரோடு













உலகில் உள்ள நகரங்கள் பற்றிய சில தகவல்கள்:-












தமிழ்நாட்டின் உள்ள சில சிறப்பு நகரங்கள்:-









0 Comments