தனிம வரிசை அட்டவணை பற்றிய தகவல்கள்:-
⚗ தனிமங்களை அணு எண் கண்டறிந்தவர் - மோஸ் லே
⚗ தனிமங்களை அணு நிறை அடிப்படையாக கொண்டு தனிம வரிசை அட்டை உருவாக்கியவர் - மண்டலீப் (1869)
⚗ தனிமங்களை அணு எண்கள் வரிசைப்படி அட்டவணை உருவாக்கியவர் - மோஸ்லே
⚗ முதன் முதலில் தனிம வரிசை அட்டவணை தனித் தனியாக உருவாக்கியவர்கள் - டிமிட்ரி மெண்டலீவ் (ரஷ்யா),
லோதர் மேயர்(ஜெர்மன்)
⚗ தனிமங்களை முதன் முதலாக உலோகம், அலோகம் என வகைபடுத்தியவர் - லாவாய்சியர் (1789)
⚗ ரூதர்ஃபோர்ட் அணு அமைப்பில் சில மாற்றங்களை செய்து அணு அமைப்பை வெளியிட்டவர் - நீல்ஸ் போர்
⚗தனிமங்களின் அணுநிறைகளின் ஏறுவரிசை வகைப்படுத்திய போது, முதலாம் தனிமமும் எட்டாவது தனிமமும் பண்புகளில் ஒத்திருப்பதைக் கண்டறிந்தவர் - நியூலேண்ட் (1863)
⚗ மும்மை விதி - டோபர்னீர்
⚗ எண்ம விதி - நியூலேண்ட
⚗ ஆவர்தன விதி - மெண்டலீப்
⚗ நவீன ஆவர்தன விதி - மோஸ்லே
தனிமை வரிசை ஆவர்தன அட்டவணை உள்ள தகவல்கள் :-
⌛ தனிமை வரிசை அட்டவணையில் செங்குத்தாக அமைந்துள்ளது - தொகுதிகள்
⌛ தனிமை வரிசை அட்டவணையில் கிடைமட்டமாக அமைந்துள்ளது - தொடர்கள்
⌛ மொத்த தொகுதிகள் - I முதல் VIII வரையும், பூஜ்யம் தொகுதி எனவும் பிரிக்கப்பட்டு உள்ளது
⌛ I முதல் VIII வரை உள்ள ஒவ்வொரு தொகுதியும் A, B என உட் தொகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.
⌛IA முதல் VIIA வரை உள்ள தொகுதிகள் - பிரதிதித் துவத் தனிமங்கள்
⌛1A தொகுதித் தனிமங்கள் - கார உலோகங்கள்
(எ.கா.) சோடியம், பொட்டாசியம்
⌛IIA தொகுதித் தனிமங்கள் - கார மண் உலோகங்கள்
(எ.கா.) கால்சியம், மெக்னீசியம்
⌛VIIA - ஹாலஜன்கள் (அ) உப்பினீகள்
⌛IB முதல் VIIB வரை தொகுதிகள் மற்றும் VIII தொகுதி தனிமங்கள் - இடைநிலை தனிமங்கள்
(எ.கா.) இரும்பு, நிக்கல்
⚗தொடர்கள் மொத்தம் - 7
⌛ முதல் தொடர் பெயர் - மிக குறுகிய தொடர்
⌛ 2 மற்றும் 3 பெயர் - குறுகிய தொடர்
⌛ 4 மற்றும் 5 பெயர் - நீண்ட தொடர்
⌛ 6 ம் தொடரின் பெயர் - மிக நீண்ட தொடர்
7 ம் தொடர் - முற்று பெறாத தொடர்
⌛ முதல் தொடரில் உள்ள தனிமங்கள் - 2 (H, He)
⌛ 2 மற்றும் 3 ல் தொடரில் உள்ள தனிமங்கள் - 8
⌛4 மற்றும் 5 ல் தொடரில் உள்ள தனிமங்கள் - 18
⌛6 ம் தொடரில் உள்ள தனிமங்கள் - 32 ( லாந்தனைடு உட்பட)
⌛ 7ம் தொடரில் உள்ள தனிமங்கள் - ....... (ஆக்டினைடு உட்பட)

0 Comments