TNTET சைக்காலஜி கேள்விகள் :-
**************************************************
678 உயர் அறிவாண்மை குழந்தைகளிடம் காணப்படும் உயர்திறமைகள் - உயர் அறிவாண்மை, உயர் செயலாக்கம், உயர் ஆக்கத்திறன்.
679 மாணவர்கள் கற்கும் வேகத்திற்கு வழங்கப்படும் நூல்கள் நிரல் வழிக் கற்றல் நூல்கள்.
680 தனியாள் வேறுபாட்டிற்கு காரணமாக இருப்பது - மரபு மற்றும் சூழ்நிலை
681 தனியார் வேறுபாடுகள் ஆறு பரப்புகளில் காணப்படுகிறது என்று கூறியவர் - டைலர்.
682 மாணவர்களின் சமூகப் பண்புகளை வளர்ப்பதற்கு உதவுவன - அறிவு வளர்ச்சி, ஒழுக்க வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி.
683 சரியான இலக்குகளை முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஏற்படும் போராட்டம் - மனப்போராட்டம்.
684 ஆக்கச் சிந்தனையில் நான்காவது படி - சரி பார்த்தல்.
685 ஆளுமையின் வகைகள் - இரண்டு
686 ஆளுமைக் கூறுகளின் வகைப்பாட்டினை கூறியவர் - ஐஸென்க்
687 ஆளுமையைத் தோற்றுவிக்கும் காரணிகள் - இரண்டும்.
688 ஆளுமையை தோற்றுவிக்கும் காரணிகள் - உயிரியல் காரணிகள், சமூகவியல் காரணிகள், உளவியல் காரணிகள்
689 மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் தரும் என்று கூறியவர் - திருவள்ளுவர்.
690 ஆளுமை என்பது ஒருவரது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு என்று கூறியவர் - கில்போர்டு
691 ஆளுமை என்பது மனிதர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிய உதவுவது - கேட்டல்.
692 மனிதர்கள் தங்களின் சூழ்நிலைக்கேற்ப ஏற்படுத்திக் கொண்ட பொருத்தப்பாடு, நிலையான பழக்கங்கள் இவற்றின் ஒருங்கிணைப்பே என்று கூறியவர் - கெம்ப்
693 மனநலம் என்பது மனநிறைவு, மனவெழுச்சி, முதிர்ச்சி, பொருத்தப்பாடு எனக் கூறுபவர்கள் - உளவியலறிஞர்கள்.
694 ஒரு மாணவன் பள்ளியில் பக்கத்து மாணவனின் புத்தகத்தை திருடுவது - பிரச்சினை நடத்தை.
695 சிறந்த மன நலன் உள்ள ஆசிரியர்களால் மட்டுமே - நல்ல மனநிலை உள்ள மாணவனை உருவாக்க முடியும்.
696 மாணவர்களின் நுண்ணறிவு, ஆக்கத்திறன் போன்றவை - உள்ளார்ந்த ஆற்றல்கள்.
697 சமுதாயத்தில் சுருங்கிய இலட்சிய பதிப்பாக செயல்படுவது - பள்ளி
698 மனநலம் என்பது ஒருவனது ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டை குறிப்பது என்று கூறியவர் - ஹேட்பீல்டு
699 ஒருவரின் மனநலத்தை தீர்மானிக்கும் காரணிகள் - நான்கு
700 ஒருவர் நடத்தை பிறழ்ச்சிகள் ஏதுமின்றி, பிறரோடு இணைந்து போகும் தன்னிணக்கமே மன நலம் என்று கூறியவர் - மார்கன் கிங்
701 தனக்கும் மற்றவர்களுக்கும் பயனும், மகிழ்ச்சியும் விளைகின்ற வாழ்க்கையில் எல்லா சூழலிலும் பொருத்தப்பாடு செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் - மனநலமுடையோர்.
702 மனநிறைவு பெறுதல், மனவெழுசி, முதிர்ச்சி பெறுதல், சூழலுடன் பொருத்தம்பாடு செய்தல் போன்றவை. உளவியலின் அடிப்படையில் மன நலம்
703 ஒரு குறிக்கோளை அடைய முடியாமல் தடுக்கப்படும் போது மனசிதைவு ஏற்படுகிறது என்று கூறியவர் - மார்கன் கிங்
704 நடத்தையை பற்றி ஆராயும் இயல் உளவியல்
705 உடலால் செய்யும் செயல்கள் நடத்தல், நீந்துதல்
706 கல்வி உளவியலில் மிக முக்கியமாகக் கருதப்படுவது மாணவர்களின் மன இயல்புகளை அறிவது
707 ஆசிரியர் பணியின் வெற்றிக்கு பின்வருவனவற்றுள் எது மிகவும் துணைபுரியும் எனக் கருதுகிறீர்கள்? சமூக மதிப்பு, பொருளாதார மேன்மை பெறுதல்
708 ஆசிரியர் பணியில் கீழ்வரும் எப்பகுதியில் மிகுந்த அறிவு கிடைக்கும் எனக் கருதுகிறீர்கள்? கற்பிக்கும் பாடம் தொடர்பான நூல்கள் எழுதுதல்
709 வகுப்பில் ஒழுங்கை நிலைநிறுத்த ஆசிரியர் கையாளுவதற்குரிய சிறந்த வழி தகுந்த துணைக் கருவிகளை ஏற்ற இடங்களில் பயன்படுத்துதல்
710 வகுப்பறையில் ஆசிரியரால் மேற்கொள்ளப்படும் எச்செயல் மாணவர்களோடு மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதுகிறீர்கள்? வினா கேட்கப்படும் மாணவன் அருகில் சென்று வினாக்கள் கேட்பது
711 எட்டு வகையான கற்றல் பற்றிய “கற்றல் சூழல்கள்” என்ற நூலை எழுதியவர் ராபர்ட் .M. காக்னே
712 ஆசிரியர்களுக்கு ஒழுக்க நடைமுறை விதிகள் தேவை. ஏனெனில் மாணாக்கரிடம் சிறந்த விளைவுகளை ஏற்படுத்தும்
713 வகுப்பறையில் ஆசிரியரது பொதுவான நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்? அன்பாக இருப்பது
714 கற்பித்தலின் போது ஆசிரியர் செய்ய வேண்டியது தொடர்புறுத்திக் கற்பித்தல்
715 இன்றைய காலக் கட்டத்தில் நீ எத்தகைய கல்வியை மாணவருக்கு அளிக்க விரும்புவாய்? சூழ்நிலை மற்றும் நன்னெறிக் கல்வி
716 பிறந்ததிலிருந்து இரண்டு வாரம் முடிய உள்ள பருவம் சிசுப் பருவம்
717 3 முதல் 6 வயது வரையுள்ள பருவம் இளங்குழந்தைப் பருவம்
718 7 முதல் 12 வயது வரை உள்ள பருவம் பிள்ளைப் பருவம்
719 12 முதல் 18 வயது வரை உள்ள பருவம் குமரப் பருவம்
720 உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் குமரப் பருவம்
721 பாலுணர்வு முதிர்ச்சிக்கும், சட்டப்படியான முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட காலம் குமரப் பருவம் எனக் கூறியவர் ஹர்லாக்
722 சூழ்நிலையே ஒருவனுடைய நடத்தை மாற்றத்திற்கு பெரும் காரணம் என்று கூறியவர் பர்னார்ட்
723 கற்றல் இலக்கு என்பது கற்றபின் எழக்கூடிய விளைவு
724 கற்றல் செயல்முறையின் மிகச் சிறந்த விளக்கம் நடத்தை மாற்றம்
725 கோஹ்லர் சோதனையை விளக்கும் கற்றல் உட்காட்சி வழிக் கற்றல்
726 உடன்பாட்டு முறையில் வலுவூட்டும் தூண்டலை ஏற்படுத்துவது பரிசுப் பொருட்கள்
727 தூண்டல் – துலங்கல் ஏற்படக் காரணமாக அமைவது புலன் உறுப்புகள்
728 தையல் வேலை, கத்திரிக் கோல் கொண்டு வெட்டுதல் போன்றவை மனிதனின் எந்த வளர்ச்சியைக் குறிக்கும் உடலியக்க வளர்ச்சி
729 தவறுகள் செய்யும் மாணவனைத் திருத்த ஏற்றது நல்வழி காட்டுவது
730 ஒரே பாடத்தை நீண்ட நேரம் கற்பிக்கும் போது மாணவர்களுக்கு ஏற்படுவது வெறுப்பு
731 கவனத்தின் புறக்காரணிக்கு ஓர் எடுத்துக்காட்டு புதுமை
732 கவனத்திற்கு அடிப்படை ஆர்வம்
733 பாடம் கற்பித்தலின் முதற்படி ஆயத்தம்
734 நினைவு கூர்தலின் முதல் நிலையாக கருதப்படுவது கற்றல்
735 புலன் உணர்வும், பொருளை அறிதலும் சேர்ந்து உருவானது புலன் காட்சி
736 வெகுநாட்கள் வரை நமது மனச் சுவட்டில் இருப்பவை பல் புலன் வழிக் கற்றவை
737 கவன வீச்சின் மறுபெயர் புலன் காட்சி வீச்சு
738 கவன வீச்சினைக் கண்டறியும் கருவி டாசிஸ்டாஸ் கோப்
739 ஒரு பொருளின் மீது தொடர்ந்து எத்தனை வினாடிகளுக்கு மேல் நம்மால் கவனம் செலுத்த முடியாது? 10
740 ஒரு பொருளை தெளிவாக அறிய செய்யப்படும் முயற்சியே கவனம் எனக் கூறியவர் மக்டூகல்
741 நம் நனவு நிலைப் பரப்பிலுள்ள பொருட்களின் கவனத்திற்கு உட்படுபவை உருக்களாகின்றன எனக் கூறியவர் ரோஜர்
742 மனிதனின் அறிவு வாயில்கள் எனப்படுபவை புலன் உறுப்புகள்
743 குழந்தைகளின் கற்றலில் முதல் வழியாக அமைவது புலன் காட்சி
744 ஒரு பொருளை வேறு பொருளாக உணர்தல் திரிபுக் காட்சி
745 பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சி நிலைகள் 4
746 பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் முதல் நிலை புலன் இயக்க சிந்தனை வளர்ச்சி (வயது 0 – 2)
747 பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் இரண்டாம் நிலை முற் சிந்தனை வளர்ச்சி (வயது 2 – 7)
748 பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை பருப்பொருள் சிந்தனை வளர்ச்சி (வயது 7 – 11)
749 பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் நான்காம் நிலை முறையான சிந்தனை வளர்ச்சி (வயது 11க்கு மேல்)
750 “கூட்டாளி குழுப்பருவம்” எனப்படும் பருவம் குமரப் பருவம்
751 நமது கவர்ச்சிகளை நிர்ணயிப்பவை கலைகள்
752 பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் உடலியக்க வளர்ச்சி பற்றியது
753 ________ பருவம் மன அழுத்தமும், பிரச்சினைகளும் நிறைந்த பருவம் குமரப் பருவம்
754 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து
755 ஒரு குழந்தைகயின் முதல் ஆசிரியர் பெற்றோர்
756 “மேம்பட்ட சமூக ஒழுங்கு முறைக்கான கல்வி” என்னும் புத்தகத்தை எழுதியவர் பெட்ரண்டு ரஸ்ஸல்
757 டாசிஸ்டாஸ் கோப் மூலம் அளக்கப்படுவது கவனித்தலின் நேரம்
758 சூழ்நிலைப் பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் கெல்லாக்
759 கற்றலின் முக்கிய காரணிகளில் ஒன்று கவர்ச்சி
760 கற்றலின் அடைவு_______ இவையனைத்தும்
761 கல்வியின் அடிப்படை நோக்கம் முழுமையான ஆளுமை
762 கற்றலில் இனிமை என்ற முறைக்கு அச்சாணி குழந்தை
763 கல்வி உளவியலின் தந்தை என போற்றப்பட்டவர் பெஸ்டாலஜி
764 தர்க்க ரீதியான சிந்தனை ஆராய்தல்
765 ஆளுமையை அளவிடும் மைத்தட சோதனையை உருவாக்கியவர் ரோசாக்
766 ஆளுமையை அளவிடும் பொருள் இணைத்தறி சோதனையை உருவாக்கியவர் ( TAT) முர்ரே
767 காக்னே கற்றலில் உள்ள படிநிலைகள் 8
768 கவனத்தின் அகக்காரணி மனநிலை
769 விரிசிந்தனை இவர்களுடைய தன்மையாகும் படைக்கும் திறனுடைய மனிதர்கள்
770 ஆளுமையின் உளப் பகுப்பாய்வு கொள்கையை வெளியிட்டவர் சிக்மண்ட் பிராய்ட்
771 ரோசாக்கின் மைத்தட சோதனையில் உள்ளடங்கியுள்ளது 10 அட்டைகள்
772 உட்காட்சி மூலம் கற்றல் கோட்பாடு இவருடையது கோஹ்லர்
773 உட்காட்சி மூலம் கற்றலுக்கு கோஹ்லர் பயன்படுத்திய பிராணி மனித குரங்கு
774 ஆக்க நிலையுறுத்தம் பற்றிய சோதனையுடன் தொடர்புடையவர் ஸ்கின்னர்
775 ஆக்க நிலையுறுத்தத்திற்கு பாவ்லோ பயன்படுத்திய பிராணி நாய்
776 முயன்று தவறிக் கற்றல் கோட்பாடு தார்ண்டைக்
777 முயன்று தவறிக் கற்றலில் தார்ண்டைக் பயன்படுத்திய பிராணி பூனை
778 செயல்படு ஆக்க நிலையுறுத்த கோட்பாடு ஸ்கின்னர்
779 செயல்படு ஆக்க நிலையுறுத்தலில் ஸ்கின்னர் பயன்படுத்திய பிராணி எலி
780 அனிச்சைச் செயல்கள் அதிகம் நிறைந்த பருவம் என பியாஜே இப்பருவத்தை குறிப்பிடுகிறார் தொட்டு உணரும் பருவம்
781 தன் தவறை மறைத்துக் கொண்டு பிறர் மீது பழி போடுதல் என்ற தற்காப்பு நடத்தைக்கு பெயர் புறத்தெறிதல்
782 “என்னிடம் உடல் நலமுள்ள சில குழந்தைகளை ஒப்படையுங்கள். அவர்களை எப்படி வளர்க்கச் சொல்கீறீர்களோ அப்படியே வளர்க்கிறேன்” என சூளுரைத்தவர் வாட்சன்
783 சிறந்த, சிக்கனமான கற்றலுக்கு அடிப்படைகளுள் முதலிடம்பெறுவது கவர்ச்சியும் முதிர்ச்சியும்
784 டிட்ச்னரின் வடிவமைப்புக்கோட்பாட்டின் படி மனம் அறிவுசார் இயக்கமுடையது
785 ஒரு மாணவரது கவனத்தை கட்டுப்படுத்தும் அகக் காரணி மாணவனது மனநிலை, உடல்நிலை
786 திடீரென கேட்கும் ஒலி மாணவனது கவனத்தில் நீண்ட நேரம் பிடிக்கும்
787 மனிதனின் சாராசரி கவன வீச்சு 4 – 6
788 ஒரே நேரத்தில் இரு செயல்களில் கவனத்தை செலுத்துவது கவன அலைச்சல்
789 ஒரு மனிதனின் கவன அலைச்சல் 3 முதல் 25 விநாடிகள் வரை
790 பொருள் புரியாமல் கற்பது என்பது மறதியை உண்டாக்கும்
791 ஊக்குமையின் வடிவமைப்பை தந்தவர்கள் டிசெக்கோ, கிராபோர்டு
792 சாதனை செய்து காட்ட கிளர்ந்தெழும் உணர்வு அடைவூக்கம்
793 சிந்தனைக்கு மொழி அவசியமில்லை என்பதை மனிதக் குரங்கை வைத்து நிரூபித்தவர் பியாஜே
794 “குடிமக்களைக் கட்டுப்படுத்தும் அரசனைப் போல பலதிறப்பட்ட செயல்களை பின்நின்று இயக்கும் ஒரே பொதுத்திறன் நுண்ணறிவாகும்” - என்பது ஒற்றைக் காரணி கோட்பாடு
795 நுண்ணறிவு பற்றிய ஒற்றைக் காரணி கோட்பாட்டை (முடியரசு கொள்கை) தந்தவர் ஆல்பிரட் பீனே
796 நுண்ணறிவு பற்றிய இரட்டைக் காரணி கோட்பாட்டை தந்தவர் ஸ்பியர் மென்
797 நுண்ணறிவு பற்றிய குழுக் காரணி கோட்பாட்டை (காரணி பகுப்பு கோட்பாடு (அ) உளத்திறன் கோட்பாடு)தந்தவர் தர்ஸ்டன்
798 நுண்ணறிவு பற்றிய பல்காரணி கோட்பாட்டை தந்தவர் தார்ண்டைக்
799 “மனித மனம் முப்பரிமாணங்களில் செயல்பட்டு உளத் திறன்களை வெளிப்படுத்துகிறது” என்றவர் கில்போர்டு
800 கில்போர்டின் நுண்ணறிவு கூறுகள் எத்தனை? 180

0 Comments