செய்தி தொகுப்பு
நடப்பு நிகழ்வுகள்
===============
.
01) 11 மில்லியன் இலக்கு திட்டம்' (Mission 11 Million) - மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையினால் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் நாடெங்கில்லும் உள்ள 11 மில்லியன் குழந்தைகளை கால்பந்து விளையாட்டுகளில் பங்குபெற செய்வதாகும்.
இந்தியாவில் நடைபெறவுள்ள FIFA U-17 World Cup 2017 போட்டிகளைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
02) ஹைட்டி (Haiti) நாட்டின் அதிபராக ஜோவ்னெல் மோய்ஸ் (Jovenel Moise) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சோமாலியா நாட்டின் அதிபராக முகமது அப்துல்லாகி முகமது (Mohamed Abdullahi Mohamed) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
03) அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் பிப்ரவரி 2017 இல் நடைபெறவிருக்கும், எல்லைகளற்ற கூடைப்பந்து விளையாட்டு உலகளவிலான முகாமில் (Basketball Without Borders (BWB) Global Camp) கலந்து கொள்ள இந்தியாவிலிருந்து அக்ஸய் வர்மா மற்றும் பிரியங்கா பிரபாகாரா (Aashay Verma & Priyanka Prabhakara) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
04) அலைப்பேசி தொழில்நுட்பத்திற்கான உலகளவிலான வருடாந்திர கூடுகையான (Mobile World Congress - 2017) இவ்வாண்டு ஸ்பெயின் பார்சிலோனா நகரில் பிப்ரவரி 27 முதல் மார்ச் 02 வரை நடைபெற உள்ளது.
இந்தியாவின் சார்பாக ஹைதராபாத் ஐ.ஐ.டி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் C-RAN Prototype for 5G Technology எனப்படும் ஐந்தாம் தலைமுறை மொபைல் தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தவுள்ளனர்.
05) இணைய பாதுகாப்பிற்கான (Cyber Security) மீனா ஹேமச்சந்திரா (Meena Hemchandra) தலைமையிலான பலதுறைப்பட்ட வல்லுநர்களடங்கிய குழுவை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
06) U.S. Chamber of Commerce (USCC) - என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள உலகின் 45 பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளின் அறிவுசார் சொத்து குறியீட்டு பட்டியலில் 2017 இல் Intellectual Property (IP) index - இந்தியா 43 வது இடத்தை பெற்றுள்ளது.
07) பெங்களூரில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் ஆனது.
இதற்கு முன்பாக 2007 மற்றும் 2012-லும் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
08) இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கிக்கு (India Post Payments Bank) வரும் 2017-18 நிதியாண்டுக்கு மத்திய அரசு ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
09) போர்க்கப்பல்களில் பழுது நீக்கித் தருவது தொடர்பாக ரிலையன்ஸ் டிஃபன்ஸ் & எஞ்சினியரிங்க் மற்றும் அமெரிக்க கடற்படை இடையே உடன்பாடு பிப்ரவரி 13 அன்று ஏற்பட்டுள்ளது.
10) பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்ஷார்தா அபியான் (Pradhan Mantri Gramin Digital Saksharta Abhiyan) திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தின் நோக்கம் மார்ச் 2019 க்குள் 6 கோடி கிராமப்புற மக்களுக்கு டிஜிட்டல் கல்வி வழங்குவதாகும்
11) பிப்ரவரி 12 முதல் 18 தேதி வரை தேசிய உற்பத்தித் திறன் வாரமாக (National Productivity Week 2017) அனுசரிக்கப்படுகிறது.
12) உலகிலேயே முதல் முறையாக பார்வையற்றோருக்கான பிரைய்லி முறையிலான உலக வரைபடம் (Atlas) இந்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய வரைபட அமைப்பின் மூலம் (The National Atlas and Thematic Mapping Organisation - NATMO) பிப்ரவரி 10 அன்று புது தில்லியில் வெளியிடப்பட்டுள்ளது.
13) பிப்ரவரி 10 - தேசிய குடற்புழு நீக்க நாள் (National Deworming Day)
14) Aman 2017 - என்ற பெயரில் பன்னாட்டு கடற்படை பயிற்சியை பிப்ரவரி 10 முதல் 14 வரை கராச்சியில் நடத்திய நாடு - பாகிஸ்தான்
15) வெளிநாட்டில் நடைபெறும் T20 கிரிக்கெட் போட்டியில் ஒப்பந்தத்தின் மூலம் விளையாட இருக்கும் முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்னும் பெருமையை - யூசப் பதான் (Yusuf Pathan) பெற்றிருக்கிறார்.
இவர் மாரெ மாதத்தில் நடைபெற இருக்கும் ஹாங்காங்க் லீக் T20 கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறார்.
16) உலகின் தலைச்சிறந்த 15 விமான நிலையங்களின் பட்டியலில் முதன் முறையாக இந்தியாவின் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் (புது தில்லி) இடம் பெற்றுள்ளது.
17) சூரிய ஆற்றல் பயன்பாட்டின் மூலம் முற்றிலும் பசுமை மயமாக்கப்பட்டுள்ள இந்திய கப்பல் படையின் கண்காணிப்பு கப்பல் - ஐ.என்.எஸ்.சர்வேஜ்ஷா (ins sarvekshak)
18) நியூசிலாந்து கிராண்ட் பிரிக்ஸ் 2017 (New Zealand Grand Prix 2017) கார் பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய வீரர் - ஜெகன் தருவாலா (Jehan Daruvala)
19) ஜெர்மனி நாட்டின் அதிபராக ஃபிராங்க் வால்டர் ஸ்டெயின் மேயர் (Frank-Walter Steinmeier) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
20) Aero India 2017 எனப்படும் 11 வது சர்வதேச விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியானது ( International Aerospace and Defence exhibition) பிப்ரவரி 14 முதல் 18 வரை பெங்களூரு நகரில் நடைபெற்றுள்ளது.
21) சர்வதேச மேஜை பந்து கூட்டமைப்பின் (International Table Tennis Federation) மூலம் நடத்தப்படும் இந்தியா ஓபன் 2017 (India Open - ITTF World Tour Event 2017) முதல் முறையாக புது தில்லியில் பிப்ரவரி 14 முதல் 19 வரை நடைபெற உள்ளது.
22) பிப்ரவரி 11 - பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச அறிவியல் தினம் (International Day of Women and Girls in Science)
23) யுனெஸ்கோ இயற்கை பாரம்பரிய திருவிழா 2017 ( UNESCO Natural Heritage Festival 2017) பிப்ரவரி 11. 12 தேதிகளில் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சாய்ரோபா நகரில் நடைபெற்றது.
24) Welcome to Nowhere - என்ற நூலின் ஆசிரியர் எலிசபெத் லாய்ர்ட் (Elizabeth Laird)
25) ASSOCHAM (Associated Chambers of Commerce of India) - அமைப்பின் தலைவராக சந்தீப் ஜஜோடியா (Sandeep Jajodia) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
26) 2017 - 18 ஆம் ஆண்டுக்கான இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (Institute of Chartered Accountant of India - ICAI) தலைவராக நீலேஷ் சிவ்ஜி விகாம்சே (Nilesh Shivji Vikamsey) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
27) ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் தேதியை பெற்றோரை வழிபடும் தினமாக (Parents Worship Day) அனுசரிக்கும் மாநிலம் - சட்டிஸ்கர்
28) 2017 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் அமைப்பின் மாநாடானது (BRICS Summit 2017) 'வலிமையான கூட்டுறவு, ஒளிமயமான எதிர்காலம் (Stronger Partnership for a Brighter Future) என்னும் நோக்கில் செப்டம்பர் மாதம் சீனாவின் ஜியாமென் (Xiamen) நகரில் நடைபெற இருக்கிறது.
29) உலகின் சிறந்த இசை ஆல்பத்திற்கான கிராமி விருது 2017 'Sing Me Home' என்ற இசை ஆல்பத்திற்காக, இந்திய அமெரிக்க இசையமைப்பாளர் சந்தீப் தாஸ் (தபேலா மாஸ்டர்) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
30) இந்தியாவில் முதல் மிதக்கும் தொடக்கப்பள்ளி, லோக்டக் மிதக்கும் துவக்கப்பள்ளி (Loktak Floating Elementary School) என்னும் பெயரில் மணிப்பூர் மாநிலம் லோக்டக் ஏரியின் மீது அமைக்கப்பட்டுள்ளது.

0 Comments