4 வது இடத்தில் இருந்த நார்வே முதல் இடத்திற்கு முன்னேற்றம்
118 வது இடத்தில் இருந்த இந்தியா 122 இடத்திருக்கு தள்ளப்பட்டது .by world happiness reports....
2.டென்மார்க் ,3. ஐஸ்லாந்து , 4.சுவிட்சர்லாந்து ,5.பின்லாந்து etc....
பாகிஸ்தான் 80 , நேபாளம் 99, இலங்கை 110 வது இடம் ...
சீனா மற்றும் அமெரிக்கா 14th place.
இது மக்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளும் அரசு அடிப்படையில் எடுக்கப்பட்டது .
0 Comments