OSCAR - 2017
2017-à®®் ஆண்டுக்கான 89-ஆவது ஆஸ்கர் விà®°ுதுகள் வழங்குà®®் விà®´ா à®…à®®ெà®°ிக்காவில் இன்à®±ு நடைபெà®±்றது. 
லா லா லேண்ட் படம் 14 பிà®°ிவுகளின் கீà®´் பரிந்துà®°ைக்கப்பட்டது. இதில் 6 ஆஸ்கர் விà®°ுதுகளை வென்à®±ுள்ளது.  
ஓர் இசைக் கலைஞருக்குà®®், ஹாலிவுட் நடிகைக்குà®®் இடையேயான காதலை à®®ையமாகக் கொண்ட லா லா லேண்ட் படம் - சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாà®°ிப்பு வடிà®®ைப்பு, சிறந்த அசல் இசை, சிறந்த அசல் பாடல் ஆகிய பிà®°ிவுகளில் ஆஸ்கர் விà®°ுதுகளைப் பெà®±்à®±ுள்ளது.  
சிறந்த இயக்குநர்:  Damien Chazelle
சிறந்த நடிகை - Emma Stone
சிறந்த ஒளிப்பதிவு -  Linus Sandgren
சிறந்த தயாà®°ிப்பு வடிà®®ைப்பு - David Wasco & Sandy Reynolds-Wasco
சிறந்த அசல் இசை - Justin Hurwitz
சிறந்த அசல் பாடல் -  City Of Stars - Justin Hurwitz, Benj Pasek & Justin Paul

Post a Comment

0 Comments

Close Menu