வண்ணதாசன் என்à®± புனைப்பெயரில் சிà®±ுகதைகளுà®®், கல்யாண்ஜி என்à®± புனைப்பெயரில் கவிதைகளுà®®் எழுதுபவரின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம் (S. Kalayanasundaram). ]
இவர் தமிà®´்நாடு, திà®°ுநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. க. சிவசங்கரன் ஆவாà®°்.இவர் தந்தையுà®®் சாகித்ய அகாதமி விà®°ுது பெà®±்றவர்[1].
நவீன தமிà®´்ச் சிà®±ுகதை உலகில் à®®ிகுந்த கவனம் பெà®±்à®± எழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர்.
1962 ஆம் ஆண்டில் இருந்து இன்à®±ு வரை தொடர்ந்து சிà®±ுகதைகள் எழுதி வருகிà®±ாà®°். இவரது 'à®’à®°ு சிà®±ு இசை' என்à®± சிà®±ுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விà®°ுது கிடைத்தது.[2]

இவரது சிà®±ுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிà®°ுக்கின்றன.
இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல à®®ுக்கிய விà®°ுதுகளைப் பெà®±்à®±ிà®°ுக்கிà®±ாà®°் வண்ணதாசன்.[3] 2016 விà®·்ணுபுà®°à®®் விà®°ுது இவருக்கு வழங்கப்பட்டிà®°ுக்கிறது.[4].
இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல à®®ுக்கிய விà®°ுதுகளைப் பெà®±்à®±ிà®°ுக்கிà®±ாà®°் வண்ணதாசன்.[3] 2016 விà®·்ணுபுà®°à®®் விà®°ுது இவருக்கு வழங்கப்பட்டிà®°ுக்கிறது.[4].
சிà®±ுகதைத் தொகுப்புகள்
- கலைக்க à®®ுடியாத ஒப்பனைகள்
- தோட்டத்துக்கு வெளியிலுà®®் சில பூக்கள்
- சமவெளி
- பெயர் தெà®°ியாமல் à®’à®°ு பறவை
- மனுà®·ா மனுà®·ா
- கனிவு
- நடுகை
- உயரப் பறத்தல்
- கிà®°ுà®·்ணன் வைத்த வீடு
- ஒளியிலே தெà®°ிவது (உயிà®°்à®®ை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கிய 2011ஆம் ஆண்டில் சிà®±ுகதைக்கான சுஜாதா விà®°ுதைப் பெà®±்றது)
- சில இறகுகள் சில பறவைகள்
- à®’à®°ு சிà®±ு இசை
புதினங்கள்
- சின்னு à®®ுதல் சின்னு வரை
கவிதைத் தொகுப்புகள்
- புலரி
- à®®ுன்பின்
- ஆதி
- அந்நியமற்à®± நதி
- மணல் உள்ள ஆறு
கட்டுà®°ைகள்
- அகம் புறம்
கடிதங்கள்
- வண்ணதாசன் கடிதங்கள்
விà®°ுதுகள்
- கலைà®®ாமணி[5]
- சாகித்திய அகாதமி விà®°ுது[2]
0 Comments